Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village கோயில்தேவராயன்பேட்டை Kovil Devarayan Pettai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 49
Historical Year 1118
ARIE 245/1923
Pre Published -
Village No 20
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3462
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், அமுது படி, காசு, பொன்
Locus : மத்தபுரீஸ்வரர்‌ கோயில்‌ - கருவறை வடபுறச்‌ சுவர்‌.
Summary : இராஜராஜ வளகாட்டுப்‌ பரவைச்சுற்றுக்‌ கீரங்குடிக்‌ கீரங்குடையான்‌ பாலைக்கூத்தன்‌ உய்யவந்தானான குலோத்துங்கசோழ மூவரையன்‌, திருச்சேலூர்‌ மகாதேவர்க்கு அமுதுபடிக்கென ஆறுமா நிலத்தை விலைக்கு வாங்கியும்‌, பழம்படி நிலம்‌ மூன்று மாவையும்‌ கோயிலுக்கு வழங்கியதையும்‌, ஒவ்வொரு விளைச்சலின்‌ போதும்‌ அரைக்‌ காசு அந்தராயமாக அரசுக்கு வழங்கத்தக்க வகையில்‌ ஏழேழுக்கால்‌ மாப்‌ பொன்னை மகாசபையாரிடம்‌ முதலீடாக (deposit) வழங்கியதையும்‌ குறிப்பிடுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate